BCCI's Annual Contract List of 2022 is released, here is full details of Star players salaries பல்வேறு மாற்றங்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரரின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.